இரக்கங்களின் தகப்பன் இயேசு

இன்றே உன்க்க்ற்புதம் செய்வார்

நீ கலங்காதே நீ திகையாதே உன்

கண்ணீர்கள் துடைக்கப்படும்

 

1.

திர‌ளான‌ ஜ‌ன‌ங்க‌ளை க‌ண்டார்

ம‌ன‌துருகி நோய்க‌ள் நீக்கினார்

ஐந்து அப்பங்க‌ள் ஏந்தி ஆசீர்வ‌தித்தார்

அனைவ‌ரையும் போஷித்து அனுப்பினார்    – இரக்கங்களின்

 

வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

எல்லாம் செய்ய‌வ‌ல்ல‌வ‌ர்      இயேசு

 

2.

வித‌வையின் க‌ண்ணீரைக் க‌ண்டார்

ம‌ன‌துருகி அழாதே என்றார்

கிட்ட‌ வ‌ந்து பாடையைத் தொட்டார்

ம‌ரித்த‌வ‌ன் உட்கார்ந்து பேசினான்                – இரக்கங்களின்

 

3.

முப்ப‌த்தெட்டு வ‌ருட‌ங்க‌ளாய் குள‌த்த‌ருகே

ப‌டுத்திருந்த‌ ம‌க‌னைத்தேடி சென்றார்

ப‌டுக்கையை எடுத்துக்கொண்டு ந‌ட‌க்க‌ச்செய்தார்

பாவ‌ம்செய்யாதே என்று எச்ச‌ரித்தார்  இனி                – இரக்கங்களின்

 

4.

தொலைவில் வ‌ந்த‌ த‌ன் ம‌க‌னை க‌ண்டார்

ம‌ன‌துருகி ஓடிச் சென்றார்

க‌ழுத்தை க‌ட்டி முத்த‌ங்க‌ள் கொடுத்தார்

கொழுத்த‌ க‌ன்று அடித்து கொண்டாடினார்                – இரக்கங்களின்

 

5.

புய‌ல்க‌ற்றில் போராடும் சீட‌ர்க‌ளை க‌ண்டு

க‌ட‌லின் மேல் ந‌ட‌ந்தே வ‌ந்தார்

ப‌ய‌ப்ப‌டாதிருங்க‌ள் என்று தேற்றினார்

ப‌ட‌கில் ஏறி பெருங்காற்றை அம‌ர்த்தினார்                – இரக்கங்களின்

 

6.

மூன்று நாளாய் சாப்பிடாத‌ ம‌க்க‌ள் மேல்

ம‌ன‌துருகி ப‌சியாற்றினார்

ஏழு அப்ப‌ங்க‌ள் எடுத்து துதித்தார்

நாலாயிர‌ம் பேர்க‌ளை போஷித்தார்                – இரக்கங்களின்

 

7.

குஷ்ட‌ரோகியை இயேசு க‌ண்டார்

ம‌ன‌துருகி க‌ர‌ம் நீட்டிதொட்டார்

சித்த‌முண்டு சுத்த‌மாகு என்றுரைத்தார்

சொன்ன்ச்வுட‌னே அவ‌ன் சுக‌மானான்.                    – இரக்கங்களின்

 

 



irakkangkalin dhakabpan iyesu

inre unkkrbudham seyvar

ni kalangkathe ni thikaiyathe un

kannirkal thudaikkabpadum

 

1.

thira‌lana‌ ja‌na‌ngka‌lai ka‌ndar

ma‌na‌thuruki noyka‌l nikkinar

ainththu abpangka‌l eenththi aasirva‌thiththar

anaiva‌raiyum boshaிththu anubbinar    – irakkangkalin

 

vazkirar iyesu vazkirar

ellam seyya‌va‌lla‌va‌r      iyesu

 

2.

vidha‌vaiyin ka‌nniraik ka‌ndar

ma‌na‌thuruki azathe enrar

kidta‌ va‌nththu badaiyaith thoddar

ma‌rithdha‌va‌n udkarnththu besinan                – irakkangkalin

 

3.

mubpa‌ththeddu va‌ruta‌ngka‌lay kula‌thdha‌ruke

pa‌duththirunthdha‌ ma‌ka‌naiththedi senrar

pa‌dukkaiyai eduththukkondu na‌ta‌kka‌sseythar

bava‌mseyyathe enru escha‌riththar  ini                – irakkangkalin

 

4.

tholaivil va‌nthdha‌ dha‌n ma‌ka‌nai ka‌ndar

ma‌na‌thuruki oodis senrar

ka‌zuththai ka‌ddi muthdha‌ngka‌l koduththar

kozuthdha‌ ka‌nru adiththu kondadinar                – irakkangkalin

 

5.

buya‌lka‌rril boradum sita‌rka‌lai ka‌ndu

ka‌ta‌lin mel na‌ta‌nththe va‌nththar

pa‌ya‌bpa‌dathirungka‌l enru therrinar

pa‌ta‌kil eeri berungkarrai ama‌rththinar                – irakkangkalin

 

6.

munru nalay sabbidadha‌ ma‌kka‌l mel

ma‌na‌thuruki pa‌siyarrinar

eezu abpa‌ngka‌l eduththu thuthiththar

nalayira‌m berka‌lai boshaிththar                – irakkangkalin

 

7.

kusha்ta‌rokiyai iyesu ka‌ndar

ma‌na‌thuruki ka‌ra‌m niddithoddar

sithdha‌mundu suthdha‌maku enruraiththar

sonnsvuta‌ne ava‌n suka‌manan.                    – irakkangkalin